என் உதடு உம்மை துதிக்கும் பாடல் வரிகள்:
என் உதடு உம்மை துதிக்கும் இந்த பாடல் ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் தொகுதி 41 எனும் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை ஆல்வின் எம் இசை அமைத்து Fr.S.J. பெர்க்மன்ஸ் பாடியுள்ளார். Fr.S.J. பெர்க்மன்ஸ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.
Yen Uthadu Ummai Thuthikum Lyrics Video From YouTube Play Now On Your Mobile
Yen Uthadu Ummai Thuthikum Paadal Lyrics in Tamil:
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது
நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன்
இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம்
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது
என் தகப்பன் நீர்தானையா
தேடுகிறேன் அதிகமதிகமாய்
ஜீவன் தரும் தேவநதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது
அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன்
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது
Yen Uthadu Ummai Thuthikum Paadal Lyrics in English:
En Udhadu Ummai Thudhikkum
Jeevanulla Naatkal Ellaam
Um Samugam Melaanadhu
Uyirinum Melaanadhu
Neer Enakku Thunaiyaai Iruppadhaal
Um Nizhalil Agamagizhgintren
Irudhivarai Urudhiudan Ummaiye Patrikonden
Thaangudhaiya Umadhu Karam
En Udhadu Ummai Thudhikkum
Jeevanulla Naatkal Ellaam
Um Samugam Melaanadhu
Uyirinum Melaanadhu
En Thagappan Neerthaanaiya
Thedugiren Adhigamadhigamaai
Jeevan Tharum Dhevanadhi Vattaadha Neeroottu
Ummil Naan Thaagam Konden
En Udhadu Ummai Thudhikkum
Jeevanulla Naatkal Ellaam
Um Samugam Melaanadhu
Uyirinum Melaanadhu
Arusuvai Unavu Unbadhu Pol
Thrupthi Dhinam Adaikintren
Aanandha Kalippulla Udhadugalaal Thuthikkintren
Aanandham Aanandhame
En Udhadu Ummai Thudhikkum
Jeevanulla Naatkal Ellaam
Um Samugam Melaanadhu
Uyirinum Melaanadhu
Yen Uthadu Ummai Thuthikum Paadal Meaning English:
My lip will praise you
All the days of life
Your community is superior
More than life
Because you are my companion
I rejoice in your shadow
I clung to you with determination until the end
Your hand is bearing
My lip will praise you
Living days are everything
Your community is superior
More than life
My father is Neerthanaya
I am looking for more
The river of life is the perpetual fountain of the Goddess
I’m thirsty for you
My lip will praise you
Living days are everything
Your community is superior
More than life
Like eating delicious food
Reaching Satisfaction Day
Praise with blissful lips
Bliss is bliss
My lip will praise you
Living days are everything
Your community is superior
More than life
பாடியவர்: Fr.S.J. பெர்க்மன்ஸ்
இசை: ஆல்வின் எம்
பாடல் வரிகள்: Fr.S.J. பெர்க்மன்ஸ்