Ettu Thesa Song Lyrics எட்டு தெச பாடல் வரிகள்

எட்டு தெச பாடல் வரிகள்:

எட்டு தெச இந்த பாடல் கஸ்டடி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை இளையராஜா இசை அமைத்து யுவன் சங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ் பாடியுள்ளார். கங்கை அமரன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Ettu Thesa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Ettu Thesa Paadal Lyrics in Tamil:

எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மணம் வீசும்

ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்

விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி

எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்

ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்றும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயுத்தில தான்
ஒன்னா பொறக்க தவமிருப்போம்

உன்ன விட்டு ஒன்னும் இல்ல
ஒத்துதுமயா ஆவோம்
கை இரண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம்

ஊருலகில் நம் போல யாரு
உண்மையில எங்கும் இல்லையே

எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மணம் வீசும்

ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்

விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி

எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்

Ettu Thesa Paadal Lyrics in English:

Ettu Thesa Ellaam
Enga Kadha Paesum
Patti Thotti Engum
Paatu Manam Veesum

Otti Porandha
Retta Piravi Pol
Katti Porandu
Kalanthu Magizhalam

Vittu Poagum Sondham Illai
Idhu Dhaan Saami Aasai

Ettu Thesa Ellaam
Enga Kadha Pesum
Enga Kadha Pesum

Yaezhu Jenmam Porandhaalum
Innum Konjam Keppom
Namma Thaai Vaithila Dhaan
Onna Porakka Thavamiruppoam

Onna Vittu Onnum Illa
Othumaayaa Aavom
Kai Irandum Sendhapadi
Kadaisi Vara Povom

Oorulagil Nammai Pola Yaaru
Unmaiyilla Engum Illiye

Ettu Thesa Ellaam
Enga Kadha Paesum
Patti Thotti Engum
Paatu Manam Veesum

Otti Porandha
Retta Piravi Pol
Katti Porandu
Kalanthu Magizhalam

Vittu Poagum Sondham Illai
Idhu Dhaan Saami Aasai

Ettu Thesa Ellaam
Enga Kadha Pesum
Enga Kadha Pesum

Ettu Thesa Paadal Lyrics Meaning in English:

All Eight Desa
Our Story Will Tell
The Bar Is Everywhere
The Song Is Fragrant

Adhere To
Like A Low Birth
Depending On The Build
Join And Enjoy

There Is No Belonging To Leave Behind
This Is The Blessing Of Sami

All Eight Desa
Our Story Will Tell
Our Story Will Tell

Even If It Takes Seven Lives
Let’s Ask A Little Bit Today
Our Mother Is Old
We Will Be Sorry To Wait For Anything

Nothing Is Left Of You
Let’s Agree
Both Hands Together
Let’s Come Last

Who Is Like Us In The Village World
Nowhere Really

All Eight Desa
Our Story Will Tell
The Bar Is Everywhere
The Song Is Fragrant

Adhere To
Like A Low Birth
Depending On The Build
Join And Enjoy

There Is No Belonging To Leave Behind
This Is The Blessing Of Sami

All Eight Desa
Our Story Will Tell
Our Story Will Tell

இசை: இளையராஜா
பாடியவர்கள்: யுவன் சங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ்
பாடலாசிரியர்: கங்கை அமரன்

Leave a Comment