Urugi Urugi Song Lyrics உருகி உருகி பாடல் வரிகள்

உருகி உருகி பாடல் வரிகள்:

உருகி உருகி இந்த பாடல் ஜோ படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சித்து குமார் இசை அமைத்து ஆனந்த் அரவிந்தாக்ஷன் பாடியுள்ளார். விக்னேஷ் ராமகிருஷ்ணா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Urugi Urugi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Urugi Urugi Paadal Lyrics in Tamil:

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

நீ இன்றி மூடுமே
என் வானம்
நீதானே காதலே
என்னாளும்

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதடி
என் எண்ணம் யான் நீயே

யாழோ மூரலோ
தேனோ பேசும் நேரமோ
பாலோ பாதமோ
ஆடை காலின் நிகலோ

கரைகளில் கரையும் வெண்ணுறை
கடைத்திடும் மொழிகளா
விழிகளின் வளையல் வானவில்
நிறங்களே காதலே

நீ இன்றி மூடுமே
என் வானம்
நீதானே காதலே
என்னாளும்

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
குறுகி குறுகி போனதாடி
என் எண்ணம் யான் நீயே

உருகி உருகி போனதடி
என் உள்ளம் யான் நீயே
உருகி உருகி போனதடி
யான் நீயே

Urugi Urugi Paadal Lyrics in English:

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Nee Indri Moodumey
En Vaanam
Neethaane Kadhale
Ennaalum

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Yaazho Mooraio
Theno Pesum Neramo
Paalo Paadhamo
Aadai Kaalin Nigalo

Karaigalil Karaiyum Vennurai
Kadhaithidum Mozhigalaai
Vizhigalin Valaiyal Vaanavil
Nirangaley Kaathale

Nee Indri Moodumey
En Vaanam
Neethaane Kadhale
Ennaalum

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Kurugi Kurugi Ponadhadi
En Ennnam Yaan Neeye

Urugi Urugi Ponadhadi
En Ullam Yaan Neeye
Urugi Urugi Ponadhadi
Yaan Neeye

Urugi Urugi Paadal Lyrics Meaning in English:

Melted And Melted
You Are My Soul
As It Became Narrower And Narrower
My Thoughts Are With You

It Will Be Closed Without You
My Sky
You Are My Love
Me Too

Melted And Melted
You Are My Soul
As It Became Narrower And Narrower
My Thoughts Are With You

Yalho Or Mural
Honey Or Talk Time
Milk Or Foot
Dress By Colin Nicolo

White Sand That Melts On The Banks
Languages ​​spoken
A Rainbow Of Eyes
Colors Are Love

It Will Be Closed Without You
My Sky
You Are My Love
Me Too

Melted And Melted
You Are My Soul
It Got Narrower And Narrower
My Thoughts Are With You

Melted And Melted
You Are My Soul
Melted And Melted
Yan Is You

இசை: சித்து குமார்
பாடியவர்: ஆனந்த் அரவிந்தாக்ஷன்
பாடலாசிரியர்: விக்னேஷ் ராமகிருஷ்ணா

Leave a Comment