Hey Papa Song Lyrics ஹே பாப்பா பாடல் வரிகள்

ஹே பாப்பா பாடல் வரிகள்:

ஹே பாப்பா இந்த பாடல் பாயும் ஒளி நீ எனக்கு படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சாகர் இசை அமைத்து கபில் கபிலன் பாடியுள்ளார். கு. கார்த்திக் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Hey Papa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Hey Papa Paadal Lyrics in Tamil:

ஹே பாப்பா ஸ்கெட்ச்சு போட்டா
ஹார்ட்டுகுள்ள வந்து ஏதோ பண்ணுறா
உன் சேட்ட போதும் யப்பா
விட்டு விட்டு என்ன கொல்லுறா

ஹே பாப்பா சுத்து போட்டா
வேற வேற மாரி ஃபீல்-அ ஏத்துறா
என் ரூட்ட மாத்துராப்பா
தாறு மாறா தட்டி தூக்குறா

சுத்துதே மைனா மைனா
கேட்குதே ஹார்ட்டு பீட்டு ட்யூனா
ஹையையோ படங்காட்டி
விழியெல்லாம் நெறஞ்சாளே
காணாத ஒளியா கண்ணின் வழியா
நெஞ்செல்லாம் பாஞ்சாளடி

தட்டி தட்டி தான் என்ன தொறந்த
ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா

ம்‌ நெருங்கி நெருங்கி நடந்தா
ஒரு பறக்கும் ஃபீல குடுத்தாளே அவ தான்
கொஞ்சம் தள்ளி போறா
அடங்காதே மனசு தான்

தொலைச்சேன் என்ன முழுசா
தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சைன்
அவளும் என்ன நெனப்பா
புரியாம குளம்புதா

ஹே சுதி ஏறுது மெதுவா தான்
தடம் மாறுது சுகமா தான்
திரியாகுது இதயம் பொறி நீயே

ஹே அருகாமையில் இவ வந்தா
கலர் ஆகுது இடமெல்லாம்
சரியா இது கெடந்து தவிச்சேனே

தட்டி தட்டி தான் என்ன தொறந்தா
ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா

வென் ஐ சி யு கேர்ள்
ன ன ன ன
ஐ லூஸ் மை கன்ட்ரோல்
ன ன ன ன
சோ மெனி பீப்பில்
ன ன ன ன
யு ஆர் தி ப்யூட்டிஃபுல்
ஓ யே
பட்டர்ப்ளைஸ் இன்சைட்
ன ன ன ன
டேக் யு ஆன் எ ரைட்
ன ன ன ன
வான்ட் யு ஆன் மை சைடு
ன ன ன ன
கியர் இஸ் னோ டிவைட்
ன ன ன னே

Hey Papa Paadal Lyrics in English:

Hey Papa Sketch Potta
Heartkulla Vandhu Yedho Pannuraa
Un Setta Podhum Yappa
Vittu Vittu Enna Kollura

Hey Papa Suthu Potta
Vera Vera Maari Feel Ah Yethuraa
En Route Ah Maathurapa
Thaaru Maara Thatti Thookkuraa

Suthudhe Myna Myna
Ketkudhe Heartu Beatu Tune Ah
Haiyaiyo Padankaatti
Vizhiyellaam Neranjaale
Kaanadha Oliya Kannin Vazhiya
Nenjellaam Paanjaaladi

Thatti Thatti Thaan Enna Thorandha
Oh Chikku Bukkunu Ulla Alanjaa

Mm Nerungi Nerungi Nadandha
Oru Parakkum Feel Ah Kuduthaale Ava Thaan
Konjam Thalli Pora
Adangathe Manasu Thaan

Tholaichen Enna Muzhusa
Dhinam Thedi Thedi Pinnadi Alanjen
Avalum Enna Nenappa
Puriyama Kulambudha

Hey Sudhi Yerudhu Medhuva Dhaan
Thadam Maarudhu Sugamaa Dhaan
Thiriyaagudhu Idhayam Pori Neeye

Hey Arugaamaiyil Iva Vandha
Colour Aagudhu Idamellaam
Sariya Idhu Kedandhu Thavichene

Thatti Thatti Thaan Enna Thorandha
Oh Chikku Bukkunu Ulla Alanjaa

When I See You Girl
Na Na Na Na
I Lose My Control
Na Na Na Na
So Many People
Na Na Na Na
You’re The Beautiful
Oh Yea
Butterflies Inside
Na Na Na Na
Take You On A Ride
Na Na Na Na
Want You On My Side
Na Na Na Na
Here Is No Divide
Na Na Na Ne

Hey Papa Paadal Lyrics Meaning in English:

Hey Papa Put A Sketch
Do You Come To Hartkulla And Do Something?
Enough Of Your Bullshit
What Is Left To Kill?

Hey Papa Hit The Hammer
Have A Different Mari Feel-a
My Route Is Mathurappa
Don’t Knock The Tar Mara

Suthuthe Maina Maina
Ask For Heart Beat Tuna
Picture The High
Keep Your Eyes Open
The Invisible Light Or Through The Eye
Panjaladi All Over The Chest

Knock Knock Is What Matters
Alancha In Bukunu For O C

Walked Closer And Closer
She Is A Flying Elephant
Don’t Delay A Little
It Is The Mind That Does Not Contain

What Is The Teleportation?
Day By Day I Searched And Searched And Searched
What Do You Think Of Her?
Do You Not Understand?

Hey, It’s Slow To Climb The Hammer
It’s Easy To Change Tracks
You Are The Trap Of Triyakut’s Heart

Hey, Is This Nearby?
Color Is Everywhere
Well, It’s Spoiled

Knock Knock What Happened
Alancha In Bukunu For O C

When I See You Girl
Na Na Na Na
I Lose My Control
Na Na Na Na
So Many People
Na Na Na Na
You’re The Beautiful
Oh Yea
Butterflies Inside
Na Na Na Na
Take You On A Ride
Na Na Na Na
Want You On My Side
Na Na Na Na
Here Is No Divide
Na Na Na Ne

இசை: சாகர்
பாடியவர்: கபில் கபிலன்
பாடலாசிரியர்: கு. கார்த்திக்

Leave a Comment