Makka Makka Song Lyrics மக்கா மக்கா பாடல் வரிகள்

மக்கா மக்கா பாடல் வரிகள்:

மக்கா மக்கா இப்பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து பாம்பா பாக்யா, சத்ய பிரகாஷ் பாடியுள்ளார். பா விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Makka Makka Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Makka Makka Paadal Lyrics in Tamil:

மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா

மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்டன் சுக்கா

ஓ பீரோட நுங்க சேரு
நாட்டுச் சாறு நாட்டுச் சாறு
ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு

ஒரு டம்மில் ஆறு பேரு
தாருமாறு தாருமாறு
ராவெல்லாம் காவாளியா மாறு

மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா

மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்டன் சுக்கா

முதல் முதலில் பேட்வேர்ட்ஸ் பழகிட
முதல் காதலை முதலே முடிச்சிட
எல்லார்க்கும் இருப்பான் நல்ல நண்பன் பாரு
நண்பன போல ஒரு வில்லன் யாரு

சண்ட வந்தா சட்டைய கிழிக்கிறான்
கொண்டு வந்து கோட்டும் கொடுக்குறான்

ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டு மறக்காத புள்ள
அவனுக்கு என்ன விட யாரு தொல்ல

எதற்கு தூது போவான்
ரோட்டு கட பஜ்ஜிக்காக
பிரச்சன வந்தா போதும்
பின்னால் நிப்பான் உப்புக்காக

தன் வீட்டில் மாட்டிக்குவான்
நாம செஞ்ச தப்புக்காக
தோளா என் தோளுக்கு நீ மாலை

மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா

மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்டன் சுக்கா

பீரோட நுங்க சேரு
நாட்டுச் சாறு நாட்டுச் சாறு
ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு

ஒரு டம்மில் ஆறு பேரு
தாருமாறு தாருமாறு
ராவெல்லாம் காவாளியா மாறு

ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா

Makka Makka Paadal Lyrics in English:

Makka Makka Makka Makka Makka Makka Makka Makka
Yele Makka Vaale Makka

Makka Makka Makka Makka Makka Makka Makka Makka
Machan Maanam Mutton Chukka

Oh Beeroda Nunga Seru
Naattu Chaaru Naattu Chaaru
Friendoda Friendu Seru
Romba Joru Romba Joru

Oru Dammil Aaru Beru
Thaarumaaru Thaarumaaru
Raavellam Kaavaaliya Maaru

Makka Makka Makka Makka Makka Makka Makka Makka
Yele Makka Vaale Makka

Makka Makka Makka Makka Makka Makka Makka Makka
Machan Maanam Mutton Chukka

Mudhal Mudhalil Bad Words Pazhagida
Mudhal Kaadhalai Mudhale Mudichida
Ellaarkkum Irupan Nalla Nanpan Paaru
Nanpana Pola Oru Villain Yaaru

Sanda Vantha Sattaiya Kizhikkiran
Kondu Vanthu Coatum Kodukkuran

Friendukku Friendu Marakkaatha Pulla
Avanukku Enna Vida Yaaru Tholla

Etharku Thoothu Povaan
Roadu Kada Bajjikkaaga
Prachana Vantha Pothum
Pinnaal Nippan Uppukkaaga

Than Veettil Maattikkuvan
Naama Senja Thappukkaaga
Tholaa En Tholukku Nee Maalai

Makka Makka Makka Makka Makka Makka Makka Makka
Yele Makka Vaale Makka

Makka Makka Makka Makka Makka Makka Makka Makka
Machan Maanam Mutton Chukka

Beeroda Nunga Seru
Naattu Chaaru Naattu Chaaru
Friendoda Friendu Seru
Romba Joru Romba Joru

Oru Dammil Aaru Beru
Thaarumaaru Thaarumaaru
Raavellam Kaavaaliya Maaru

Yele Makka Yele Makka Yele Makka
Yele Makka Yele Makka Yele Makka

Makka Makka Paadal Lyrics Meaning in English:

Macca Macca Macca Macca Macca Macca
Ale Mecca Wale Mecca

Macca Macca Macca Macca Macca Macca
Machan Manam Mutton Sukkah

O Berota Nunga Seru
Country Juice Country Juice
Join Friends
Very Loud, Very Loud

Six People In A Drum
Give It A Try
Ravellam Kawalia Maru

Macca Macca Macca Macca Macca Macca
Ale Mecca Wale Mecca

Macca Macca Macca Macca Macca Macca
Machan Manam Mutton Sukkah

First Get Used To Badwords
End The First Love First
Everyone Has A Good Friend
Who Is A Villain Like A Friend

Sanda Vanda Tears His Shirt
He Brings And Gives The Coat

A Friend Never Forgets A Friend
Who Bothers Him More Than What

Why Will The Messenger Go?
For Rotu Kada Patties
Enough Of The Problem
For Nippon Salt Behind

He Will Be Trapped In His House
For The Mistake We Made
You Are A Garland For My Shoulder

Macca Macca Macca Macca Macca Macca
Ale Mecca Wale Mecca

Macca Macca Macca Macca Macca Macca
Machan Manam Mutton Sukkah

Join The Team
Country Juice Country Juice
Join Friends
Very Loud, Very Loud

Six People In A Drum
Give It A Try
Ravellam Kawalia Maru

Ale Mecca Ale Mecca Ale Mecca
Ale Mecca Ale Mecca Ale Mecca

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பாம்பா பாக்யா, சத்ய பிரகாஷ்
பாடலாசிரியர்: பா விஜய்

Leave a Comment