Indian 2 (2023) Tamil Movie | Cast, Trailer, Mp3 Songs & Lyrics

Indian 2 (2022) Tamil Movie Cast, Release Date, Review, Teaser, Trailer, Mp3 Songs, Video Songs & Lyrics – Wikipedia

 இந்தியன் 2 (Indian 2) வரவிருக்கிற இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இயக்குநர் ஷங்கரின் இயக்க, சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேனாதிபதியாக கமல்ஹாசன் தொடர்கிறார். அனிருத் பாடல்களுக்கும், பின்னணிக்கும் இசையமைக்க உள்ளார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பினைச் செய்கிறார்

இந்தியன் 2 படத்தின் நடிகர்கள்:

  1. Kamal Haasan
  2. Kajal Aggarwal
  3. Bae Suzy
  4. Siddharth
  5. Priya Bhavani Shankar
  6. Aishwarya Rajesh

படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர்

Director S. Shankar
Producer Subaskaran Allirajah
Genre Action Drama
Cast Kamal Haasan, Siddharth
Cinematographer S. Ravi Varman
Editor A. Sreekar Prasad
Music Anirudh Ravichander
Production Company Lyca Productions
Release date 2023
Language Tamil

படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள்:

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவிடமிருந்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Indian 2 (2022) Movie Trailer

இந்தியன் 2 பட ட்ரைலர் திரைக்காட்சிகள்

இந்தியன் 2 பட பாடல் வரிகள்:

Disclaimer Of This Post:-

I Would Like To Say You Not To Use The Illegal Movie Downloading Site To Download Movies Because The Movie Production House Gives So Much Effort And Investment To Produce A Movie. So, There No Make Sense To Destroy The Film By Watching The Pirated One. Watch The Film On Your Near Theatre Hole.

We Remember You According To Indian Law, Piracy Is A Crime And We Never Support This. This Page Aims To Inform The General Public About Piracy And Encourage Them To Be Safe From Such Acts. We Further Request You Not To Encourage Or Engage In Piracy In Any Form. We Are Repeatedly Explaining To You That Downloading Movies And Live Streaming From Piracy Websites Can Create Problems For You. That Is Why We Always Strongly Advise You To Stay Away From Piracy Websites. Legal Websites Like Netflix And Amazon Prime Video Are The Only Solutions To Always Watch Movies.

Leave a Comment