Uchimalai Kaathavaraayan Lyrics உச்சிமலை காத்தவராயன் வரிகள்

உச்சிமலை காத்தவராயன் பாடல் வரிகள்:

உச்சிமலை காத்தவராயன் இப்பாடலை அனிவி இசை அமைத்து ஜஸ்ஸி கிஃப்ட், அனிவி பாடியுள்ளார். அனிவி இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Uchimalai Kaathavaraayan Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Uchimalai Kaathavaraayan Paadal Lyrics in Tamil:

பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல
இதயத்தில் எடம் இருக்கு வாடி உள்ள
ஏ பயப்பட வேணாமடி வாடக இல்லை
உள்ள வந்து டேறா போடு மெல்ல மெல்ல

நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பானம்
நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்

உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப்
எல்லாம் விட்டு புட்டு

ஆசையதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி
அறுந்துடும் கொலுசு

ஆசையதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி
அனுபவம் புதுசு

தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா
தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தங்கம் பெத்த சிறுக்கி மவ
மொகம் நெறய சிரிக்கிறாளே
அத்த பையன் பார்க்கயில தர மேல பறக்குறானே

நீயும் நானும் ஒண்ணா சேந்து
ஹனிமூனு போகலாம்
கண்டுக்காம போறியே டி என்ன சிம்ரன் இதெல்லாம்

நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பானம்
நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்

உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப்
எல்லாம் விட்டு புட்டு

ஆசையதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி
அறுந்துடும் கொலுசு

ஆசையதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி
அறுந்துடும் கொலுசு

ராப்பகலா என் கிட்ட நீ பேச வேணும்
நீ உம் ​​சொன்னா தாலி கட்ட வருவேன் நானும்
காதலிக்க வேணாம் என சொன்னா நீயும்
உன்ன நெஞ்சுக்குள்ள வெச்சிருப்பேன் அதுவே போதும்

நீ தான் எனக்கு வேணும்
உன் சிரிப்பு சோம பானம்
நீ தான் எனக்கு வேணும்
அட முடிவு பண்ணிட்டேன் நானும்

உச்சிமலை காத்தவராயன் காவலுக்கு கட்டுப்பட்டு
ஊருக்குள்ள சேத்து வெச்ச செட்டப்
எல்லாம் விட்டு புட்டு

ஆசையதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல டோன்ட் டேன்ஸ் பேபி
அறுந்துடும் கொலுசு

ஆசையதான் அடக்கி வெச்சேன்
ஆறல மனசு
ஆணவத்துல ஆடாதடி
அறுந்துடும் கொலுசு

தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா
தோம் த தகிட தில்லாக்கா
தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

Uchimalai Kaathavaraayan Paadal Lyrics in English:

Pinnaala Vandha Evanum Velangunadhilla
Idhayaththil Edam Irukku Vaadi Ulla
Ye Bayappada Venaamadi Vaadaga Illa
Ulla Vandhu Dera Podu Mella Mella

Nee Dhaan Enakku Venum
Un Sirippu Soma Baanam
Nee Dhaan Enakku Venum
Ada Mudivu Pannitten Naanum

Uchimalai Kaathavaraayan Kaavalukku Kattupattu
Oorukkulla Seththu Vecha Setup Ellaam Vittu Puttu

Aasayathaan Adakki Vechen
Aarala Manasu
Aanavaththula Aadaadhadi
Arundhudum Golusu

Aasayathaan Adakki Vechen
Aarala Manasu
Aanavaththula Aadaadhadi
Anubhavam Pudhushu

Thom Tha Thakida Thillaakka
Thadukki Vizhundhen Mallaakka
Thom Tha Thakida Thillaakka
Thadukki Vizhundhen Mallaakka

Thangam Pettha Sirukki Mava Mogam Neraiyya Sirikkiraale
Attha Paiyyan Paarkayila Thara Mela Parakkuraane

Neeyum Naanum Onna Sendhu Honeymoonu Pogalaam
Kandukkaama Poriye Di Enna Simran Idhellaam

Adi Nee Dhaan Enakku Venum
Un Sirippu Soma Baanam
Nee Dhaan Enakku Venum
Ada Mudivu Pannitten Naanum

Uchimalai Kaathavaraayan Kaavalukku Kattupattu
Oorukkulla Seththu Vecha Setup Ellaam Vittu Puttu

Aasayathaan Adakki Vechen
Aarala Manasu
Aanavaththula Aadaadhadi
Arundhudum Golusu

Aasayathaan Adakki Vechen
Aarala Manasu
Aanavaththula Aadaadhadi
Arundhudum Golusu

Raapagala En Kitta Nee Pesa Venum
Nee Um Sonna Thaali Katta Varuven Naanum
Kaadhalikka Venaam Ena Sonna Neeyum
Unna Nenjukkulla Vechiruppaen Adhuve Podhum

Nee Dhaan Enakku Venum
Un Sirippu Soma Baanam
Adi Nee Dhaan Enakku Venum
Ada Mudivu Pannittaen Naanum

Uchimalai Uchimalai
Ucchimalai Kaathavaraayan Kaavalukku Kattupattu
Oorukkulla Seththu Vecha Setup Ellaam Vittu Puttu

Aasayathaan Adakki Vechen
Aarala Manasu
Aanavaththula Don’t Dance Baby
Arundhudum Golusu

Aasayathaan Adakki Vechen
Aarala Manasu
Aanavaththula Aadaadhadi
Arundhudum Golusu

Thom Tha Thakida Thillaakka
Thadukki Vizhundhen Mallaakka
Thom Tha Thakida Thillaakka
Thadukki Vizhundhen Mallaakka

Uchimalai Kaathavaraayan Paadal Lyrics Meaning in English:

No One Who Came Later Was White
In The Heart There Is A Dead Body
No Need To Be Afraid
Put The Tara In It Slowly

I Want Only You
Your Smile Is A Soft Drink
I Want Only You
I Have Decided Too

Uchimalai Kathavarayan Is Bound To Guard
Sethu Vecha Setup In The Village
Put Everything Away

I Suppressed The Desire
Peace Of Mind
Anavatula Aadathadi
Cutting Lock

I Suppressed The Desire
Peace Of Mind
Anavatula Aadathadi
Experience Is New

Thom Da Takida Tillaka
Blocked And Plowed Mallaka
Thom Da Takida Tillaka
Blocked And Plowed Mallaka

Thangam Pedha Sirukki Mv
Mogam Is Smiling
That Boy Is Flying Above The Ground

You And I Are One Senthu
Let’s Go On Honeymoon
Don’t See What Simran Is All About

I Want Only You
Your Smile Is A Soft Drink
I Want Only You
I Have Decided Too

Uchimalai Kathavarayan Is Bound To Guard
Sethu Vecha Setup In The Village
Put Everything Away

I Suppressed The Desire
Peace Of Mind
Anavatula Aadathadi
Cutting Lock

I Suppressed The Desire
Peace Of Mind
Anavatula Aadathadi
Cutting Lock

Rappagala, You Want To Talk To Me
If You Say So, I Will Come To Make Thali Too
Even If You Say You Don’t Want To Love
The Warmth Of Your Heart Is Enough

I Want Only You
Your Smile Is A Soft Drink
I Want Only You
I Have Decided Too

Uchimalai Kathavarayan Is Bound To Guard
Sethu Vecha Setup In The Village
Put Everything Away

I Suppressed The Desire
Peace Of Mind
Anavathula Don’t Dance Baby
Cutting Lock

I Suppressed The Desire
Peace Of Mind
Anavatula Aadathadi
Cutting Lock

Thom Da Takida Tillaka
Blocked And Plowed Mallaka
Thom Da Takida Tillaka
Blocked And Plowed Mallaka

பாடியவர்: ஜஸ்ஸி கிஃப்ட், அனிவி
இசை: அனிவி
பாடல் வரிகள்: அனிவி

Leave a Comment