Kaavaalaa Song Lyrics காவாலா பாடல் வரிகள்

காவாலா பாடல் வரிகள்:

காவாலா இந்த பாடல் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்து ஷில்பா ராவ், அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார். அருண் ராஜா காமராஜ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kaavaalaa Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kaavaalaa Paadal Lyrics in Tamil:

ரா என் ராவெல்லாம் லாங் ஆவுதே
ராபரி-கு ரா வே ரா வே
ரா நீ பாத்தாலே தீ ஆவுதே
தீ பிடிக்க ராவையா வே

மச்சத்த முறைச்சா
அச்சத்த குறைச்சா
இச்சத்த மறச்சா
மிச்சம் இல்லாம

மச்சமே நுவ்வையா
அச்சமே லேதையா
இச்சமே நேனையா
மிச்சம் ஏமையா

வா நூ காவாலையா
நூ காவாலியா
ரா ரா ரா ரா ரா

வா நூ காவாலையா
நூ காவாலியா
ரா ரா ரா ரா ரா

பத்திக்க வெக்கும் போதையா
எப்பா எப்பாப்பா
கண்ணுகுள்ள நீ செய்தி சொல்லேன் பா

சிக்கிக்க வைக்கும் ஆசையா
வந்தாயே யப்பா
தங்கத்துல தான்
தெச்சுகோயேன் பா

கொஞ்சம் தயங்காத பா
கொஞ்சம் அடங்கா வேணாம் பா
ரொம்ப மயங்காத பா
தப்பாப்பா தப்பாப்பா

கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டேன்சு காவாலா
ரெண்டு உனக்காகவே
காவாலா காவாலா

வா நூ காவாலையா
நூ காவாலியா
ரா ரா ரா ரா ரா

வா நூ காவாலையா
நூ காவாலியா
ரா ரா ரா ரா ரா

Kaavaalaa Paadal Lyrics in English:

Raa En Raavellam Long Aavudhe
Robbery-ku Raa Ve Raa Ve
Raa Nee Paathale Thee Aavudhe
Thee Pidikka Raavaiya Ve

Machatha Moracha
Achatha Kuracha
Ichatha Maracha
Micham Illaama

Machame Nuvvaiya
Achame Ledhaiya
Ichame Nenaiya
Micham Yemaiya

Vaa Nu Kaavaalaiya
Nu Kaavaaliya
Raa Raa Raa Raa

Vaa Nu Kaavaalaiya
Nu Kaavaaliya
Raa Raa Raa Raa

Pathikka Vekkum Bodhaiya
Yeppa Yeppappa
Kannukulla Nee Seidhi Sollen Paa

Sikkika Vaikkum Aasiya
Vandhaaye Yappa
Thangathula Thaan
Thechukoyen Paa

Konjam Thanyangaadha Pa
Konjam Adanga Venaam Pa
Romba Mayangaadha Paa
Thappappa Thappappa

Konjam Paattu Kaavaalaa
Konjam Dance-u Kaavaalaa
Rendu Unakkaagave
Kaavaalaa Kaavaalaa

Vaa Nu Kaavaalaiya
Nu Kaavaaliya
Raa Raa Raa Raa

Vaa Nu Kaavaalaiya
Nu Kaavaaliya
Raa Raa Raa Raa

Kaavaalaa Paadal Lyrics Meaning in English:

Ra N Ravellam Long
Rabari-gu Ra Ve Ra Ve
If You Look At Ra, You Become Fire
Rawaia Way To Catch Fire

Molecule Method
Fearless
Forget About It
No Leftovers

Is The Mole Itself?
Achme Lethaiya
I Love You
The Rest Is Deceitful

Come On Guard
Noo Cavalia
Ra Ra Ra Ra Ra

Come On Guard
Noo Cavalia
Ra Ra Ra Ra Ra

Is It Addictive?
Ebba Ebba
I Will Tell You The News

A Desire To Trap
Come On Yappa
Only In Gold
Techucoyan Pa

Don’t Hesitate
Don’t Be A Little Reserved
Very Unfazed Father
Tappapa Tappapa

Can You Sing A Little?
A Bit Of Tanzu Kawala
Both Are For You
Kavala Kavala

Come On Guard
Noo Cavalia
Ra Ra Ra Ra Ra

Come On Guard
Noo Cavalia
Ra Ra Ra Ra Ra

இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள்: ஷில்பா ராவ், அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்: அருண் ராஜா காமராஜ்

Leave a Comment