Minmini Song Lyrics மின்மினி பாடல் வரிகள்

மின்மினி பாடல் வரிகள்:

மின்மினி இந்த பாடல் ஸ்வீட் காரம் காபி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை கோவிந்த் வசந்தா இசை அமைத்து கபில் கபிலன் பாடியுள்ளார். கார்த்திக் நேதா இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Minmini Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Minmini Paadal Lyrics in Tamil:

நகர கூச்சலை மீறி
அசலின் வாசலை தேடி
தவித்தேனே தவித்தேனே தனியே

நெடும் புதிரின் சஞ்சலம் மீறி
பெரும் புனித சங்கமம் தேடி
நடப்பேனே பறப்பேனே இனியே

மின் மின் மின் மினியே

வெளியே உன் வெளிச்ச பந்தலின் கீழே
அட சின்ன பிள்ளையை போலே
உணர்ந்தேனே உணர்ந்தேனே
அட யாரோ நானோ

இது எந்த மௌனம் தரும் இசையோ
இது எந்த ஞானம் தரும் நிலையோ
கரைந்தேனே திரண்டேனே
அட நானே நானே வேறாய் ஆனேனே

Minmini Paadal Lyrics in English:

Nagara Koochalai Meeri
Asalin Vaasalai Thedi
Thavithene Thavithene Thaniye

Nedum Pudhirin Sanchalam Meeri
Perum Punidha Sangamam Thedi
Nadappene Parappene Iniye

Min Min Min Miniye

Veliye Un Velicha Pandhalin Keezhe
Ada Chinna Pillayai Pole
Unarndhene Unarndhene
Ada Yaaro Naano

Idhu Endha Mounam Tharum Isaiyo
Idhu Endha Njaanam Tharum Nilaiyo
Karaindhene Thirandene
Ada Naane Naane Veraai Aanene

Minmini Paadal Lyrics Meaning in English:

Despite The City Clamor
Searching For The Original Door
Suffering Suffering Alone

Despite The Entanglement Of The Puzzle
In Search Of The Great Holy Confluence
Walk And Fly Now

Min Min Min Mine

Outside Under Your Light Tent
Like A Little Child
I Felt It, I Felt It
I Am Someone

This Is Any Calming Music
This Is An Enlightening State
Dissolve And Accumulate
Oh, I Have Become Something Else

இசை: கோவிந்த் வசந்தா
பாடியவர்: கபில் கபிலன்
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா

Leave a Comment