Kanavugal Kaanum Vayasuachu Lyrics கனவுகள் காணும் வயசாச்சு வரிகள்

கனவுகள் காணும் வயசாச்சு பாடல் வரிகள்:

கனவுகள் காணும் வயசாச்சு இந்த பாடல் கானா காணும் காலங்கள் நாடகத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை விஜய் ஆண்டனி இசை அமைத்து சி.சத்யா, மாயா பாடியுள்ளார். தேன்மொழி தாஸ் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Kanavugal Kaanum Vayasuachu Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Kanavugal Kaanum Vayasuachu Paadal Lyrics in Tamil:

கனவுகள் காணும் வயசாச்சு
மனசுல ஆச முளச்சாச்சு
கனவுகள் காணும் வயசாச்சு
இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு

ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
வேதியல் அது குழப்பிடும் தலை
கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை

பள்ளி கூட நட்பு காலம் நீளுமோ
பள்ளி தோழன் போல தோழி போல ஆகுமோ

யு கேன் த்ரோ தி புக்
கம் அவுட் டு கேப்ச்வர் வேர்ல்ட்
ஜஸ்ட் னோ தி பேக்
டுகெதர் அண்ட் ட்ரு லவ்

கேதர் வி ஸ்டேன்ட்
சோ கேண்ட் அண்ட் கேண்ட்
வி ஆர் ஃப்ரண்ட்ஸ்
ஹ ஹ னோ னோ னோ

கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு

ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை
அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை
வேதியல் அது குழப்பிடும் தலை
கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை

தாயாக தோழி தந்தையாய் தோழன்
மாறிடும் நேரம் கண்கள் மழை நீர் ஆகுதே

காலேஜு பசங்கள பார்த்தா
அடி மனசுல அணு குண்டு பொகையும்
டீன் ஏஜ் லெவலுக்கு போக
மனம் அலை பாயும் இது ரகசியம்

லிட்டில் பிட் எ லவ்
அண்ட் லிட்டில் பிட் எ கேட்
லிட்டில் பிட் எ கைட்
பட் எ ஃப்ரண்ட்ஷிப் இஸ் டைட்

கேதர் வி ஸ்டேன்ட்
சோ கேண்ட் அண்ட் கேண்ட்
ஹே ஹே ஹே

Kanavugal Kaanum Vayasuachu Paadal Lyrics in English:

Kanavugal Kaanum Vayasaachu
Manasula Aasa Mulachachu
Kanavugal Kaanum Vayasaachu
Ilamaikku Mugavari Kidachachu

School Daysil Nee Thadaigalai Udai
Algebra Enum Pagaivanai Uthai
Vethiyal Adhu Kuzhapidum Thalai
Konar Notes Enga Pareetchaikku Thunai

Palli Kooda Natpu Kaalam Neelumo
Palli Thozhan Pola Thozhi Pola Aagumo

You Can Throw The Book
Come Out To Capture World
Just Know The Back
Together And True Love

Gather We Stand
So Hand And Hand
We Are Friends
Ha Ha No No No

Kanavugal Kaanum Vayasaachu
Ilamaikku Mugavari Kidachachu

School Daysil Nee Thadaigalai Udai
Algebra Enum Pagaivanai Uthai
Vethiyal Adhu Kuzhapidum Thalai
Konar Notes Enga Pareetchaikku Thunai

Thayaaga Thozhi Thanthaiyaai Thozhan
Maaridum Neram Kangal Mazhai Neer Aagudhe

College-u Pasangala Paatha
Adi Manasula Anu Kundu Pogaiyum
Teen Age Leveluku Poga
Manam Alaipaayum Idhu Ragasiyam

Little Bit A Love
And Little Bit A Hate
Little Bit A Kite
But A Friendship Is Tight

Gather We Stand
Go Hand And Hand
Hey Hey Hey

Kanavugal Kaanum Vayasaachu
Manasula Aasa Mulachachu

பாடல் வரிகள் – தேன்மொழி தாஸ்
இசை – விஜய் ஆண்டனி
பாடியவர் – சி.சத்யா, மாயா

Leave a Comment