Keeche Keeche Song Lyrics கீச்சே கீச்சே பாடல் வரிகள்

கீச்சே கீச்சே பாடல் வரிகள்:

கீச்சே கீச்சே இந்த பாடல் அனெல் மேலே பனி துளி படத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலை சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து மீனாட்சி இளையராஜா, சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். அறிவு இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Keeche Keeche Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Keeche Keeche Paadal Lyrics in Tamil:

கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே பாடு
மூச்சே மூச்சே மலத்தேனி மொய்க்குதே
கூத்தே கூத்தே கொடகாலன் கூத்தே
ஊத்தே ஊத்தே கொடமோண்ட தாங்கலே
ஏச்சே ஏச்சே எடங்கேட்ட பூமிலே
காவலே காவலே பலிச்சம்மா காவலே பாடு

டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிம்ம டிப்ப டிப்ப

தோடே தோடே தொங்கட்டான் தோடே
ஏ ஊடே ஊடே குச்சினத்த கூடே
சோடி சேர சொவகாட்ட போறேன்
ஓ தாலி ஏற கொட்டுமேளம் கொட்டுமே
கொட்டுமேளம் கொட்டுமே

சீரே சீரே கடப்பார சீரே
என் சோடி யாரு நடுகாரன் பாரேன்
தோளே லோலே தாய்மாமன் தோளிலே
போவாளே போவாளே சடங்கான பொம்பளே

சீரு செனதி சனகாரன் தெரட்டி
ஏன் ஊர கூட்டி வருவாண்டி உங்கப்பனே
ஏறெடுத்தும் பார்க்காத பத்தினி

ராணி ராணி மவராசி மதனி
ஏ கோனி கோனி குரும்பாட்டு கொம்பு நீ
வாண்டே வாண்டே வனகட்டு பூண்டே
ஏய் வாங்க வாங்க விருந்தாக்கி போடுமே
வாங்க வாங்க விருந்தாக்கி போடுமே

கீச்சே கீச்சே குக்குராணி கீச்சே

Keeche Keeche Paadal Lyrics in English:

Keeche Keeche Kukurani Keeche Paadu
Mooche Mooche Malatheni Moikkuthe
Koothe Koothe Kodakaalan Koothe
Oothe Oothe Kodamondaa Thaangale
Yeche Yeche Edanketta Boomile
Kaavale Kaavale Palichamma Kaavale Paadu

Dima Dippa Dima Dippa Dima Dippa Dima Dippa Dima Dippa Dima Dippa Dima Dippa Dippa

Thode Thode Thongaattaan Thode
Ye Oode Oode Kuchinatta Koode
Sodi Sera Cholakaatta Poren
Oh Thaali Yera Kottumelam Kottume
Kottumelam Kottume

Seere Seere Kadapaara Seere
En Sodi Yaaru Nadukaaran Paaren
Thole Lole Thaaimaman Tholile
Povaale Povaale Sadangaana Pombale

Seeru Senathi Sanakaaran Thiratti
Yean Oora Kootti Varuvaandi Ungappane
Ereduthum Paaraatha Pathini

Raani Raani Mavaraasi Mathani
Yea Koni Koni Kurumpaattu Kombu Nee
Vaande Vaande Vanakattu Poonde
Yea Vaanga Vaanga Virunthaaki Podume
Vaanga Vaanga Virunthaaki Podume

Keeche Keeche Kukurani Keeche

Keeche Keeche Paadal Lyrics Meaning in English:

Sing Keeche Keeche Kukurani Keeche
Mouche Mouche Malatheni Moikute
Koothe Koothe Koodakalan Koothe
Oothe Oothe Kodamonda Tangale
Ache Ache Edanketa Bhumile
Kavale Kavale Balichamma Kavale Sing

Dimma Dippa Dimpa Dippa Dimpa Dippa

Thode Thode Hung Thode
A. Oode Oode Kuchinatta Koode
I Am Going To Say Goodbye To Sodi
Oh Thali To Climb Kotumelam Kotumelam Kotumelam
It Stings

Keep It Up, Keep It Up
I Will See Who My Partner Is
Thole Lole Taimamaman Tholele
Go, Go, Go, Ritual Puppet

Seeru Senathi Sanakaran Theratti
Why Are You Coming To Town?
A Sister Who Has Never Been Seen

Rani Rani Mavarasi Madani
O Kony Kony Kurumbatu Kombu You
Vande Vande Vanagattu Poonde
Hey, Let’s Make A Party
Buy, Buy And Make A Party

Keeche Keeche Kukurani Keeche

பாடியவர் : மீனாட்சி இளையராஜா, சந்தோஷ் நாராயணன்
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடல் வரிகள் : அறிவு

Leave a Comment