Raavana Kottam Tamil Movie | Cast, Trailer, Mp3 Songs & Lyrics

Raavana Kottam (2023) Tamil Movie Cast, Release Date, Review, Teaser, Trailer, Mp3 Songs, Ringtones, BGMs, Video Songs & Lyrics – Wikipedia

ராவண கோட்டம் என்பது மதயானை கூட்டம் புகழ் விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கி வரும் தமிழ் திரைப்படம். கண்ணன் ரவியால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரபு, இளவரசு, சுஜாதா சிவக்குமார், அருள்தாஸ், தீபா சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார். ரகுல் தருமன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். ராவண கோட்டம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராவண கூட்டம் படத்தின் நடிகர்கள்:

  1. Shanthanu Bhagyaraj
  2. Anandhi
  3. Prabhu
  4. Ilavarasu
  5. Sujatha Sivakumar
  6. Aruldoss
  7. Deepa Shankar

படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர்

Director Vikram Sukumaran
Producer Kannan Ravi
Genre Action Drama
Cast Shanthanu Bhagyaraj and Anandhi
Cinematographer Ragul Dharuman
Editor Lawrence Kishore
Music Justin Prabhakaran
Production Company Kannan Ravi Group
Release date 2023
Language Tamil

படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள்:

சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியாக இருக்கும் ராவண கூட்டம் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி படக்குழுவிடமிருந்து அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Raavana Kottam (2023) Movie Trailer

ராவண கூட்டம் பட ட்ரைலர் திரைக்காட்சிகள்

ராவண கூட்டம் பட பாடல் வரிகள்:

Disclaimer Of This Post:-

I Would Like To Say You Not To Use The Illegal Movie Downloading Site To Download Movies Because The Movie Production House Gives So Much Effort And Investment To Produce A Movie. So, There No Make Sense To Destroy The Film By Watching The Pirated One. Watch The Film On Your Near Theatre Hole.

We Remember You According To Indian Law, Piracy Is A Crime And We Never Support This. This Page Aims To Inform The General Public About Piracy And Encourage Them To Be Safe From Such Acts. We Further Request You Not To Encourage Or Engage In Piracy In Any Form. We Are Repeatedly Explaining To You That Downloading Movies And Live Streaming From Piracy Websites Can Create Problems For You. That Is Why We Always Strongly Advise You To Stay Away From Piracy Websites. Legal Websites Like Netflix And Amazon Prime Video Are The Only Solutions To Always Watch Movies.

Leave a Comment