Adiye Pogathe Song Lyrics அடியே போகாதே பாடல் வரிகள்

அடியே போகாதே பாடல் வரிகள்:

அடியே போகாதே இப்பாடலை ஜோஷ் தாமஸ் மேத்யூ இசை அமைத்து ஆர்.கே.ஆதித்யா, அனுஷா ஹனீப் பாடியுள்ளார். தனுஸ்ரீ குமரேசன் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Adiye Pogathe Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Adiye Pogathe Paadal Lyrics in Tamil:

அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்

சின்னஞ்சிறு சிரி்ப்பிலே
கண்கவரும்  அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்

இது காதலா
இல்லை கனவுதானா
என் மனதிலே
எழும் கேள்விக்கு பதில் உள்ளதா

அடியே போகாதே அடியே போகாதே

தினமும் நீ கடந்து செல்லும் சாலையில் நான் நிற்கிறேன்
இருந்தும் ஏன் அனைத்தையும் நான் புதியாய் பார்க்கிறேன்
நகரும் நொடிகளெல்லாம் நீளவே நான் கேட்கிறேன்
அடடா உன் அருகிலே நான் என்னை மறக்கிறேன்

உன் பாதையில் நான் சேரவா
உன் மெளனத்தில் நான் பேசவா
என்னோடு நீ உன்னோடு நான்
என்றென்றும் வாழ்வோமே வா

அழகான மாலையில்
பனி விழும் வேளையில்
என்னோடு நீ இருக்கின்றாய்

சின்னஞ்சிறு சிரி்ப்பிலே
கண்கவரும்  அழகிலே
என்னையும் சிலை ஆக்கின்றாய்

அடியே போகாதே அடியே போகாதே
அடியே போகாதே அடியே போகாதே

Adiye Pogathe Paadal Lyrics in English:

Azhagaana Maalaiyil
Pani Vizhum Velaiyil
Ennodu Nee Irukindrai

Chinnanchiru Siripile
Kankavarum Azhagile
Ennaiyum Silai Aakindraai

Ithu Kadhala
Illai Kanavu Thanaa
En Manathile
Ezhum Kelviku Bathil Ullatha

Adiye Pogathe
Adiye Pogathe

Thinamum Nee Kadanthu Sellum Saalaiyil
Naan Nirkiren
Irunthum Yen Anaithaiyum Naan Puthithai Parkiren
Nagarum Nodikalellam Neelave Naan Ketkiren
Adada Un Arugile Naan Ennai Marakiren

Un Paathaiyil Naan Serava
Un Mounathil Naan Pesava
Ennodu Nee Unnodu Naan
Endrenrum Vazhvome Vaa

Azhagaana Maalaiyil
Pani Vizhum Velaiyil
Ennodu Nee Irukindrai

Chinnanchiru Siripile
Kankavarum Azhagile
Ennaiyum Silai Aakindraai

Adiye Pogathe Adiye Pogathe

Adiye Pogathe Paadal Lyrics Meaning in English:

Beautiful Evening
While The Snow Falls
You Are With Me

Little Smile
Spectacular Beauty
You Idolize Me Too

Is It Love
No, Is It A Dream?
In My Mind
Is There An Answer To The Question That Arises?

Don’t Go, Don’t Go, Don’t Go

I Stand On The Road You Pass Everyday
Yet Why I See Everything Afresh
I Listen To The Long Moving Seconds
Oh, I Forget Myself Near You

May I Join Your Path
Let Me Speak In Your Silence
You With Me, I With You
Come And Live Forever

Beautiful Evening
While The Snow Falls
You Are With Me

Little Smile
Spectacular Beauty
You Idolize Me Too

Don’t Go, Don’t Go, Don’t Go
Don’t Go, Don’t Go, Don’t Go

இசை: ஜோஷ் தாமஸ் மேத்யூ
பாடகர்: ஆர்.கே.ஆதித்யா, அனுஷா ஹனீப்
பாடலாசிரியர்: தனுஸ்ரீ குமரேசன்

Leave a Comment