Rasathi 2023 Song Lyrics ராசாத்தி பாடல் வரிகள்

ராசாத்தி பாடல் வரிகள்:

ராசாத்தி இப்பாடலை ஷங்கர் மகாதேவன் இசை அமைத்து ஷங்கர் மகாதேவன், அந்தோணி தாசன், கே.ஜே. ஐயனார் பாடியுள்ளார். பா விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார்.

Rasathi Lyrics Video From YouTube Play Now On Your Mobile

Rasathi Paadal Lyrics in Tamil:

ராசாத்தி

கொல்லையில கொல்லையில
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு  தில்லாலங்கடி தில்லாலங்கடி பண்ணுதடி

ஓ கொண்டையில கொண்டையிலே
நீ முடிச்ச மல்லிகைய
மூக்கில் வச்சி சும்மா இழுக்க சும்மா
இழுக்க தோணுதடி

ஓ யாருமில்ல யாரும் இல்ல
வாடி வெத்தல போடு
பாவமில்ல பாவம் இல்ல
வெட்கம் என்னத்துக்கு
அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
உனக்கு மட்டும் இப்படி அழகு அழகு அழகு
அசத்தும் அழகடி

ராசத்தி உன் அழகு
என் கூட வந்து கொஞ்சம் பழகு
உன்ன நான் பாத்து உருகுற மெழுகு
மச்சான மாந்தோப்பு பக்கம் நீ பாக்கத்தான் கெளம்பு

காஞ்சி பட்டு சேல கட்டு
வாடி சிட்டு தங்கமே
நடைய பாத்து உடைய பாத்து
ஆழ்மனசு ஏங்குமே
கன்னி ஹேரு தாறுமாறு
புன்சிரிப்பு செல்லமே

உனக்காக வந்தேனே
உனைப் பார்த்து வியந்தேனே
நான்

மஞ்சவள்ளி கிழங்கால
மின்னும் மன்மத ராணி
கொஞ்சம் கூட வாயேன்டி
நீ கஞ்சம் இல்லா மேனி

அங்க இங்க பாக்காத
அக்கரைக்கு வாடி
தங்கக்குடம் உன்ன எண்ணி
தத்தளிக்கிறேன் போடி

என்ன புள்ள அவசரம்
கண்ணுக்குள்ள கலவரம்
உன்ன மட்டும் நெனச்சி நெனச்சி
எளச்சி நிக்கிறேன் போடி

ஓ சந்தையில சந்தையில
சாயங்காலம் நீ நடந்தா
என் வயசு தில்லாலங்கடி தில்லாலங்கடி ஆடுதடி

ஓ யாருமில்ல யாரும் இல்ல வாடி
வெத்தல போடு
பாவமில்ல பாவம் இல்ல
வெட்கம் என்னத்துக்கு
அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி
உனக்கு மட்டும் இப்படி அழகு அழகு அழகு
அசத்தும் அழகடி

நெஞ்சு துடிக்குதடி ஹார்ட்டு
உன்னத்தான் காண கிடைக்கினி கேட்டு
அழகே ஆசைபட்டு நிக்கிறேன்
அடங்கி நிக்கிறேன்
உன்னத்தான் நான் இங்க பார்த்து

ராசாத்தி

ஓ கொல்லையிலே கொல்லையிலே
கொஞ்ச நேரம் நீ இருந்தா
என் மனசு  தில்லாலங்கடி தில்லாலங்கடி பண்ணுதடி

Rasathi Paadal Lyrics in English:

Rasathi

Kollaiyila Kollaiyila
Konja Neram Nee Iruntha
En Manasu Thillaalankadi Thillaalankadi Pannuthadi

O Kondaiyila Kondaiyila
Nee Mudicha Malligaiya
Mookkil Vachi Summa Izhukka Summa Izhukka Thonuthadi

O Yaarumilla Yaarum Illa
Vaadi Vethala Podu
Paavamilla Paavam Illa
Vetkam Ennathukku
Adi Nee Oru Mathiri Paakkuriye

Rasathi Rasathi Rasathi
Unakku Mattum Ippadi Azhagu Azhagu Azhagu
Asathum Azhagadi

Rasathi Un Azhagu
En Kooda Vanthu Konjam Pazhagu
Unna Naan Paathu Urugura Mezhugu
Machaana Maanthoppu Pakkam Nee Paakkathaan Kelampu

Kaanji Pattu Sela Kattu
Vaadi Sittu Thangame
Nadaiya Paathu Udaiya Paathu
Aazhmanasu Yengume
Kanni Hairu Thaarumaaru
Punsiripu Sellame

Unakkaaga Vanthene
Unai Paarthu Viyanthene
Naan

Manjavalli Kilankaala
Minnum Manmatha Raani
Konjam Kooda Vaayendi
Nee Kanjam Illa Meni

Anga Inga Paakkatha
Akkaraiku Vaadi
Thangakudam Unna Enni
Thaththalikkiren Podi

Enna Pulla Avasaram
Kannukulla Kalavaram
Unna Mattum Nenachi Nenachi
Elachu Nikkiren Podi

O Santhaiyila Santhaiyila
Saayankaalam Nee Nadantha
En Vayasu Thillaalankadi Thillaalankadi Aaduthadi

O Yaarumilla Yaarum Illa
Vaadi Vethala Podu
Paavamilla Paavam Illa
Vetkam Ennathukku
Adi Nee Oru Mathiri Paakkuriye

Rasathi Rasathi Rasathi
Unakku Mattum Ippadi Azhagu Azhagu Azhagu
Asathum Azhagadi

Ninnu Thudikkuthadi Heartu
Unnathaan Kaana Kidaikkini Kettu
Azhage Aasapattu Nikkiren
Adangi Nikkiren
Unnathaan Naan Inga Paarthu

Rasathi

O Kollaiyile Kollaiyile
Konja Neram Nee Iruntha
En Manasu Thillaalankadi Thillaalankadi Pannuthadi

Rasathi Paadal Lyrics Meaning in English:

Zodiac

Kollaill Kollaill
Have You Been There For A While?
My Mind Is Dillalangadi Dillalangadi

Oh Kondiyila Kondiyile
You Are The Perfect Jasmine
Just Pinch The Nose And Pull It
To Pull

Oh No One No One
Allow To Wilt
No Sin No Sin
What A Shame
Adi You Are A Model

Rasathi Rasathi Rasathi
Only You Are So Beautiful
Amazing Beauty

Rasathi Is Your Beauty
Come And Hang Out With Me
I See You As Melting Wax
You Look At The Side Of Machana Mantopu

Kanji Silk Saree Bandage
Withered Gold
A Walking Path
The Subconscious Yearns
Like Kanni Heru Tharu
Good Laugh Darling

I Came For You, I Was Surprised To See You, I Am

Manjavalli Is Ancient
Glittering Cupid Queen
A Little Too Voyeuristic
You Are Not Stingy Manny

Seen Here And There
Wither To Shore
Think Of Thee
I’m Floundering

What A Rush
Riot In Sight
I Only Think Of You
Elachi Nikchu Bodi

Oh, In The Market, In The Market
Did You Walk In The Evening?
My Age Is Dillalangadi Dillalangadi Aduthadi

Oh Nobody Nobody Nobody Wadi
Heat It
No Sin No Sin
What A Shame
Adi You Are A Model

Rasathi Rasathi Rasathi
Only You Are So Beautiful
Amazing Beauty

Heart Palpitations
I Asked You To See Me, I Want To Be Beautiful, I Am Overwhelmed, I See You Here

Zodiac

O Kollaile Kollaile
Have You Been There For A While?
My Mind Is Dillalangadi Dillalangadi

இசை: ஷங்கர் மகாதேவன்
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், அந்தோணி தாசன், கே.ஜே. ஐயனார்
பாடலாசிரியர்: பா விஜய்

Leave a Comment